
ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம்
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் என்னும் திட்டத்தின் மூலம் ACTU/AHTU காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா அவர்கள் தலைமையில் இன்று 26.08.2024 மதுரை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகில் ஆதரவற்ற மூதாட்டிகள் இருவரை மீட்டு மீட்டு “அடைக்கலம்” முதியோர் இல்லத்தில் காவல் கரங்கள் மூலமாக சேர்க்கப்பட்டனர்.
