
மதுரை மாநகரம் புதிய துணை ஆணையர் பதவி ஏற்பு
மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி TPS, அவர்கள் இன்று (28.08.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இவர் மதுரை இடையப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக பணியாற்றி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர், இப்போது துணை ஆணையராக (தலைமையிடம் & ஆயுதப்படை ) மதுரை மாநகர காவல்துறையில் பொறுப்பு ஏற்று உள்ளார்கள்.
