
மதுரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி
மதுரை மாநகர் காவல்துறை மது விலக்கு பிரிவின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி மதுரை சௌராஸ்ட்ரா கல்லூரியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் வனிதா ( போக்கு வரத்து ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
