




மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் துறை சார்பில் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு
மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் துறை சார்பாக LIC நிறுவன ஊழியர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கணேஷ்ராம் அவர்கள் போதைப் பொருள் தடுப்பு, மற்றும் சாலை விதிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் கார் ஓட்டும் போது சீட்பெல்ட் அணிவது போன்ற பயன்கள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
