Police Department News

மதுரை யாதவா கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி, பற்றிய விழிப்புணர்வு

மதுரை யாதவா கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி, பற்றிய விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நேற்று (10.10.2024) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு , காவல் உதவி செயலி தொடர்பான விழிப்புணர்வுகள், போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை மாநகர் திருப்பாலையில் உள்ள யாதவா கல்லூரியில், அனைத்து மகளிர் காவல்நிலைய(வடக்கு) ஆய்வாளர் திருமதி. சங்கீதா மற்றும் அவர்களது குழுவினர்களால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.