கூல் லிப் விற்றவர் கைது
மதுரை கோ. புதூர் எஸ்ஐ சியோன் ராஜா தலைமையில் ஏட்டுகள் சரவணக்குமார் சக்தி மற்றும் போலீசார் சர்வேயர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது பள்ளி அருகே டூவீலரில் மாணவர்களுக்கு கூல் லிப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கள்ளந்திரியை சேர்ந்த வீரர் அப்துல்லா வயது 37 என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்த 25 மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 பண்டல்கள் கூலிப் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.