காவல் கரங்கள் திட்டம் துவக்கம்
மதுரையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஏற்பாட்டில் நகர் போலீஸ் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் இணைந்து கோயில் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவோரை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் இவ்வாறு திரிந்த 10 பெண்கள் நான்கு ஆண்களை கண்டறிந்து அவர்களை தாய்மடி இல்லத்தில் சேர்த்துள்ளனர் அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் தாய்மடி அமைப்பின் இச்சவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.