780 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
மதுரை அழகப்பன் நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.பைக்காரா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 28 இவர் தன்னுடைய காபி கடையில் இருந்து 780 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.