Police Department News

பொங்கல் திருநாளையொட்டி
“போலீஸ் விளையாட்டு விழா”

பொங்கல் திருநாளையொட்டி
“போலீஸ் விளையாட்டு விழா”

13.01.2025 நாள் சென்னை வேளச்சேரி, பொங்கல் திருநாளையொட்டி திரு. விஜய் ராமலு, காவல் உதவி ஆணையர், தலைமை மற்றும் அவர்களின் வழிகாட்டுதலின் படி திரு.C.பிரபு, காவல் ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு, கிண்டி, திரு.R.விமல்,காவல் ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு, வேளச்சேரி, திரு. தங்கராஜ், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, வேளச்சேரி, திரு. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, கிண்டி , திருமதி. லதா, காவல் ஆய்வாளர், W21, கிண்டி, அவர்களால்”போலிஸ் விளையாட்டு விழா” மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற காவலர்கள் முழு உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். குழந்தைகள் மற்றும் ஆனைவருக்கும், ஓட்டப் பந்தயம், Lemon with spoon, slow cycle race,Musical chair, கோல போட்டி, கயறு இழுத்தல், போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டன. வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடன் நடந்தது விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி அனைவர்க்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

T.Prabhu, Chief Reporter
C .Samson Rajkumar ,Reporter

Leave a Reply

Your email address will not be published.