
மதுரை: கொத்தடிமை
தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காவல் ஆணையர் ,திரு. லோகநாதன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் ஆணையர் அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
