
மதுரை மாவட்டம்
திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்
தீப்பிடித்து எரிந்த லாரி
மதுரை அருகே கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் லாரி டிரைவர்,ஹரி பிரதீப் (27) என்பவர் அம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தென்னைகிடுகுகளை
ஏற்றிச் சென்றபோது
(பிப்7தேதி) மதியம்
கள்ளிக்குடி சிவரக்கோட்டைஅருகே
நான்கு வழிச்சாலையின் குறுக்கே லாரி சென்றபோதுசென்ற
மின் கம்பியில் உரசியது.
இதனால் காய்ந்த
தென்னைக்கிடுகுகள்
தீப்பிடித்து லாரி முழுவதும் பரவியது.
உடனடியாக கள்ளிக்குடி தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து.
தீயணைப்பு வீரர்கள்
2மணிநேரம்போராடிதீயைஅணைத்தனர்.
இதுதொடர்பாக கள்ளிக்குடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
