
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம்
போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளையும் மீறி மதுரை மாட்டுத்தாவணி (M.G.R.)பேருந்து நிலையத்தினுல் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை பேருந்து நிலையத்தினுல் பேருந்துகளுக்கும் பயணியர்களுக்கும் இடையூர் ஏற்படும் வகையில் நிறுத்தி வந்தனர்
நேற்று 28/02/25 அன்று அவ்வாறு விதியை மீறி நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் அபராதம் விதித்து மேற்படி வாகனங்களை மீட்டு மாட்டுத்தாவணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன்பின் மாட்டுத்தாவணி காவல்நிலைய. போலிசார் மேற்படி வாகன ஓட்டிகளிடம் இனி மேல் அவ்வாறு விதி மீறி வாகனங்களை நிறுத்த மாட்டோம் என உறுதி மொழி பெற்று வாகனங்களை வாகன ஓட்டிகளிடம் ஒப்படைத்தனர்.
