
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு
- 26.02.2025 அன்று காலை முதல் மறுநாள் காலை வரை எந்தவித பாதிப்புகள் இன்றி பணியாற்றிய மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு காவல் நிலைய அலுவலர் திரு, ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினரும் மற்றும் கமாண்டர் படையினர் தீயணைப்பு பிரிவு அவர்கள் சன்னதியில் பங்க்ஷன் நடத்தையிலும் சிறப்பாக பணியாற்றினார்கள்
