மிளகாய்ப் பொடி தூவி பனியன் நிறுவன மேலாளர் தாக்குதல்
சில்மிஷ புகாரில்
திடீர் திருப்பம்
மேலும் 2 வாலிபர்கள் கைது
தங்களை தற்காத்துக்கொள்ள மற்ற பெண்களின் மீதும் பாதிக்கப்பட்டதாக புகார் எனவும் ஏற்கனவே வேலை செய்யும் கம்பெனி பெண்கள் அச்சம்
இதுவரை அதுபோன்று எந்த புகாரும் இல்லாததால் மற்ற பெண்களுக்கும் கற்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நிறுவன பெண்கள் குற்றச்சாட்டு
திருப்பூர் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் மிளகாய் பொடி தூவி பெருந்துறை பனியன் நிறுவன மேலாளர் சிவக்குமார் என்பவர் தாக்கப்பட்டு வைரலான வீடியோ
தன்னை கடத்தி வந்ததாகவும் அதனால் மிளகாய் பொடி தூவி தாக்கி இரண்டு பெண்களும் தற்காத்துக் கொண்டதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண்கள் மனு கொடுத்து நாடகமாடியது அம்பலம்
திட்டமிட்டு பிறந்த நாள் பார்ட்டி என அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டு செல்ல இருக்கர வாகனத்தில் பெண்கள் சென்று சிவக்குமாரை கள்ளக் காதல் வலை விரித்து ஏற்கனவே மறைந்திருந்த ஜெயப்பிரகாஷ், 27, மகேஸ்குமார் 28, ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கி கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்துள்ளனர் , யார் தாக்கினாலும் சட்டம் கடமை செய்யும், ஆதாரத்துடன் வீடியோ இருக்க தாக்கப்பட்டவரும் சிறை, தாக்கியவர்களும் சிறை சரியான நடவடிக்கையில் நடுநிலையாகவே சட்டத்தினடிப் படியில் காவல் துறை செயல்பட்டிருக்கிறது என சமூக ஆர்வலர்களின் கருத்தாகும் ,
