
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார்.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சுவாமி கோவில் காவல் நிலையம் ஆய்வாளராக திருராஜதுரை அவர்கள் பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன்மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றியவர். இந்த காவல் நிலையம் தற்காலிகமாக கோவிவ் முன்பு உள்ள போலிஸ் அவுட்போஸ்ட்டில் இயங்கும் இந்த நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 29 காவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
