
போலீஸ் இ நியூஸ்™முதன்மை ஆசிரியர் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் மற்றும் காவல் நல கவுன்சிலின்© (இயக்குனர்) டெல்லி நீதிமன்ற வழக்கறிஞர் Dr.R.சின்னதுரை B.Com.,M.B.A.,L.L.M.,D.Let,Ph.d(USA).,Dip.in.journalism.,
DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காவல்துறை மீஞ்சூர் இ-3 காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவலர்களை அழைத்து மகளிர் தினத்தை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு இனிப்பு வழங்கிய போது எடுக்கப்பட்ட நினைவூட்டும் புகைப்படம்