
தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு
தமிழ் நாடு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு நடந்து கொண்டிருக்கிறது இன்று பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.சாரதா ரமணி (District Officer 3234) H1 ,பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் ஒழுங்கு),மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு ) ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு, பெண்களுக்கான காவலன் SOS App விழிப்புணர்வு, Sports Development Awareness, Good touch bad touch Awareness , Money savings Awareness- ஐ குறித்து வாசகங்கள் மூலமாகவும் , ஓவியம் மூலமாகவும் கருத்துள்ள சொல் மூலமாக விளக்கி விழாவை சிறப்பாக நிறைவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சி அடையாறு வியாபார சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திரு.கோபி , தலைவர்
RCC Blue Waves Ch Besant Nagar மற்றும் நீல அலைகள் ஆண்கள் சுய உதவி குழு தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
