
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
நேற்று 18.03.25 ஆரப்பாளையம்.. AA Road, DD Road பகுதிகளில் மாநகராட்சி 3 வது மண்டலம் அலுவலர்கள் உதவி நகர அமைப்பு அலுவலர் கனி, திலகர்திடல் பகுதி AE மணி மற்றும் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர். தங்கமணி, உதவி ஆய்வாளர் சந்தானகுமார் ஆகியோர் இணைந்து போக்கு வரத்துக்கும் பொதுமக்களுக்கும் பொது இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.
