
நகை பறித்த வழக்கில் இருவர் கைது.
மதுரை மாவட்டம் மேலூர் காவநிலைய எல்லைக்குஉட்பட்ட ஸ்டார் நகர் அருகே மாணிக்கம் (65) என்ற நபரின் மனைவி வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் சொல்லக்கூடிய ஒரு ஆண் ஒருவர் கத்தியுடன் வீட்டில் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி கையில் காயத்தை உண்டு பண்ணி பெண்ணிடம் கழித்தில் இருந்த 8 பவுன் தங்க நகை அறுத்துக் கொண்டு சென்றதாகவும் வாதி கொடுத்த புகார் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்த நபர்களிடம் இருந்து 8 பவுன் நகையை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
