
போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாக
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாக
அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம் ஊழியர்பகலில் ஏடிஎம்-களுக்கு பணத்தை நிரப்ப கார் ஓட்டுவேன், இரவில் ஐ.டி.நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்வேன். இப்படி பிஸியாக இருந்த நான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழிப்பேன்” என்று டிரைவர் அன்புரோஸ் போலீஸாரிடம் கூறியுள்ளார். சென்னையில் ஏடிஎம்-களுக்குப் பணத்தை நிரப்ப வந்தபோது 52 லட்சம் ரூபாயுடன் கார் டிரைவர் அன்புரோஸ் மாயமானார். அவரைப்பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் […]
வைரஸ் முன்னெச்சரிக்கையாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு வீட்டில் முழு ஓய்வு: சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் திரு.சுதாகர் ஐபிஸ் உத்தரவு ! கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் வகையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு பணி வழங்காமல் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி இணை ஆணையர் ஆர்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். சென்னை கிழக்குமண்டல காவல் இணை ஆணையர்ஆர்.சுதாகர் தனது எல்லைக்கு உட்பட்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு நேற்று 12.06.2025 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), மற்றும் திரு.ரமேஷ் ராஜ் (DCB) ஆகியோர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (Anti – Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது. எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியானது […]
