
மதுரை கோ.புதூர் பகுதியில் முதியவருக்கு உதவிய காவலர் போலிஸ்கமிஷனர் பாராட்டு
மதுரை E1 கோ.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரவு நேரத்தில் பழுதடைந்த வாகனத்துடன் நடந்து சென்ற முதியவருக்கு உதவிய தலைமை காவலர் 3380 திரு. செந்தில் பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் 2851 திரு. தங்கராஜன் ஆகியோரின் நற்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.
