
வீடு புகுந்து நகையை கொள்ளையடித்த நபர் கைது
திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சிப் பட்டி HIG TNHP Colony தன் குடும்பத்துடன் குடியிருப்பில் குடியிருந்து வருவதாகவும் கடந்த 03.05.2025 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சொந்த வேலையும் காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்று விட்டதாகவும் பின்னர் 06.05 2025 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு குடும்பத்தாருடன் வீட்டிற்கு வந்து தான் குடியிருக்கும் மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது குடியிருக்கும் வீட்டின் முன் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு மெயின் கதவு தாப்பால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பூஜை ரூமில் இருந்த பீரோ லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றதாக கொடுத்த புகார் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளர் திரு. சரவணகுமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மகாலிங்கம் (40) தாயமங்கலம் இளையான்குடி என்பதை கைது செய்து விசாரணை செய்து அவரிடமிருந்து நகை சுமார் 12 பவுன் மற்றும் பணம் ரூ.1,00,000 கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
புகுந்து நகையை கொள்ளையடித்த நபர் கைது
📌திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சிப் பட்டி HIG TNHP Colony தன் குடும்பத்துடன் குடியிருப்பில் குடியிருந்து வருவதாகவும் கடந்த 03.05.2025 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சொந்த வேலையும் காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்று விட்டதாகவும் பின்னர் 06.05 2025 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு குடும்பத்தாருடன் வீட்டிற்கு வந்து தான் குடியிருக்கும் மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது குடியிருக்கும் வீட்டின் முன் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு மெயின் கதவு தாப்பால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பூஜை ரூமில் இருந்த பீரோ லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றதாக கொடுத்த புகார் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளர் திரு. சரவணகுமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மகாலிங்கம் (40) தாயமங்கலம் இளையான்குடி என்பதை கைது செய்து விசாரணை செய்து அவரிடமிருந்து நகை சுமார் 12 பவுன் மற்றும் பணம் ரூ.1,00,000 கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
