
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் தலைமை உரையாற்றி பட்டிமன்றத்தை துவக்கி வைத்த மதுரை நகர காவல் ஆணையர்
07.09.2025 மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்தில், மதுரை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) திரு. இனிகோ திவ்யன் அவர்கள் உடனிருந்தார்.
