கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்.
மதுரை மாநகர், வைத்தியநாதபுரம், சுப்பம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பிரதீப், 21/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (29.01.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.