தமிழ்நாடு சென்னை மத்திய சிறையின் புழல் சிறை-2 சிறையின் காப்பாளர் க.இளங்கோவன் அவர்கள் 31-01-2020 இன்று பணி ஓய்வு பெற்றதால் அந்த விழாவில் சிறைத்துறையின் கண்காணிப்பாளர் திரு.கோ.ப. செந்தாமரைக்கண்ணன் அவர்களின் தலைமையில் முதன்மை விருந்தினராக சிறைத்துறையின் ரேஞ்ச் டிஐஜி திரு ஆ.முருகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் இ நியூஸ் முதன்மை ஆசிரியர் முனைவர்.இரா.சின்னதுரை அவர்களும் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசிய பொதுச்செயலாளர் நடிகர் வழக்கறிஞர் டாக்டர் M.S. அருள்மணி அவர்களும் விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு ஷா.அப்துல் ரஹ்மான் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தமிழ்நாடு அமைப்பாளர் A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி பிஜி.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் M.குமரன் அவர்களும் மற்றும் சிறையின் அதிகாரிகள் சிறை காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்💐💐💐🙏
