கொலையாளிகளை விரட்டி பிடித்த தனிப்படை போலீஸார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட அதையூர் கிராமத்தில் சொத்து தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கொலையாளிகளை காவல் கண்காணிப்பாளர் அறிவுரைபடியும் துணை காவல் கண்காணிப்பாளர் உளுந்துர்பேட்டை அவர்கள் தலைமையில் மிக விரைவாக வழக்கின் எதிரிகளை மடக்கி பிடித்த போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கள்ளக்குறிச்சி மாவட்டம் திரு. ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வெகுமதிகள் அளித்தார்கள்.