Police Department News

தமிழ்நாடு காவல்த்துறை 🚔 சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் 👮 திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் , IPS அவர்களுக்கு

🚔 தமிழ்நாடு காவல்த்துறை 🚔
சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் 👮 திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் , IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism.,
DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் & POLICE e NEWS சிவகங்கை மாவட்ட நிருபர் ச.அரவிந்தசாமி அவர்களும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் உறுப்பினர் திரு பா.ஹரிஹரன் அவர்களும் சேர்ந்து மரியாதை நிமித்தமாக 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐

Leave a Reply

Your email address will not be published.