திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு ஏற்படாதவாறு ஆயுதப்படை காவலர் 968 வினோத் மற்றும் காவலர் 215 சங்கீத் கண்ணன் ஆகிய இருவரும் அப்புறப்படுத்தி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் திருப்பூர் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்…
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்