Police Department News

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் அதிகாரிகள்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் அதிகாரிகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை இன்று (27.02.2020) தலைமைச் செயலகத்தில்¸ காவல்துறை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்ற திரு. சுனில் குமார்¸ இ.கா.ப.¸ திரு. சுனில் குமார் சிங்¸ இ.கா.ப.¸ ஆகியோரும்¸ காவல்துறை கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்ற திரு.ச.நா. சேஷசாய்¸ இ.கா.ப.¸ திரு. எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம்¸ இ.கா.ப.¸ ஆகியோரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.