தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார்.
விருதுநகர் மாவட்டம் 07.03.2020
சிவகாசியில் உள்ள முருகன் கோயில் அருகில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அருகில் பணியிலிருந்த சிவகாசி டவுண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து பெண் தலைமை காவலர் திருமதி. முருகேஸ்வரி ஆகியோர் குழந்தையை பத்திரமாக மீட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.