கள்ள நோட்டை அச்சடித்த
இருவர் கைது..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் சட்டவிரோதமாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 7.50 ரூபாய் கள்ள நோட்டு கைபற்றியதாக முதல் கட்ட தகவல்.