இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்


இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
வழக்கறிஞர் என யார் கூறினாலும் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேளுங்கள்: போலீஸாருக்கு பார் கவுன்சில் தலைவர் வலியுறுத்தல் தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர் என்று சொல்வோரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேட்கும்படி காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 175 பேர் மீது நடவடிக்கை […]
காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி காவலர் பயிற்சி பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி மாநில அளவில் இடையபட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்ட காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர் காவல் கண்காணிப்பாளர் திரு மாரி ராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார் வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்
தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 426 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 730 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் ஐ.ஜி.ருபேஷ் குமார் […]
