தமிழ்நாடு காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வாகன சோதனை 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன மேலும் காவலர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டும் சண்டேசர் உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள்
போலீஸ் இ நியூஸ் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் பகுதி செய்தியாளர்
திரு.ராம்கி
