இன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் வாகன சோதனை நடைபெற்றது
பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் இன்று காவல்துறையால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் அல்லது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் அல்லது ஓட்டுநருக்கு மேல இன்னொருவர் பின் அமர்ந்து பயணம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும் கோரனா பரவலைத் தடுப்பதற்காகவும் காவல்துறையின் வலியுறுத்தல்.
போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் S.தாமு