Police Department News

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி. ஜெயந்தி பற்றி தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர்¸ அடுத்த நாள் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரது இலட்சியமான இந்திய குடிமை பணிகளுக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார். போலீஸ் இ நியூஸ். செய்தியாளர் சுமன் பொன்னேரி

Leave a Reply

Your email address will not be published.