தென் மண்டல காவல் துறைத் தலைவர் முனைவர்.சி.முருகன் IPS அவர்கள், தென்மண்டல காவலர்கள் அனைவருக்கும் அவரவர் பிறந்த நாள் அன்று விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளார்.
தென் மண்டலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் துறை அலுவலர் மற்றும் காவலர்களுக்கும் அவரவர் பிறந்த நாளன்று விடுமுறை
பிறந்த நாளுக்கு முன் தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல் நிலையத்தி் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
தென் மண்டல காவல் துறைத் தலைவர், முனைவர் சி.முருகன்,IPS. அவர்கள் அறிவிப்பு.
இவ்வறிப்பின்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள், மாவட்ட காவலர்கள், மற்றும் அலுவலர்களுக்கு அவரவர் பிறந்த நாள் அன்று விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளார்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி