சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி – நீட் தேர்வு மையத்தினை பார்வையிட்டு , பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்
சென்னையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நீட் தேர்வு மையத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று ( 13.09.2020 ) நேரில் சென்று பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். உடன் மயிலாப்பூர், காவல் துணை ஆணையாளர் திரு.சஷாங் சாய், இ.கா.ப., உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் இருந்தனர் .
