கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர்
மதுரை மாநகர், செல்லூர் D2,காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள், மற்றும் அந்த பகுதியில் உள்ள மனோகரா பள்ளி நிர்வாகி ஆகியோர் இணைந்து பொது மக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர்
மதுரை மாநகர் தெப்பகுளம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு கனேசன் அவர்களின் உத்தரவின்படி B3, தெப்பகுளம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவச முககவசங்களை, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்கள் வழங்கினார்.
