திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் போலீசாருக்கு அறிவுரை
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உயர்திரு க. கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலையில் போலீசாருக்கு மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் தீபாவளி கொண்டாடுவது பற்றி அறிவுரை வழங்கினார். அரசு அறிவித்துள்ள நேரத்தில் தீபாவளி கொண்டாடுவதும். ரோந்து பணியில் செல்லக்கூடிய காவலர்கள் நேரத்தைப் பின்பற்றுவோம் அறிவுரை வழங்கினார்.
