திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுகாரன்பாளையம் எனும் இடத்தில் (TN 37 CW 2301) லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது,அப்போது இளைஞர்கள் இருவர் தங்களது இருசக்கர வாகனத்தில்(TN 37 U 4797) சென்று கொண்டிருந்தன் மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் (TN 37 CG 4105) ஒருவர் சென்று கொண்டிருந்தார்,அப்போது லாரியை கடந்து செல்ல முயலும்போது எதிரே வந்த வாகனம் உரசியதால் நிலைகுலைந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர் மேலும் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி அவர்கள் மீது ஏறிச்சென்றது,இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயமடைந்தார்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர்
REPORTER- KALYANA SUNDARAM
