மதுரை மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.வனிதா அவர்களின் மேற்பார்வையில், மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
