மதுரை கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டு
.கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆரப்பாளையம் மந்தை திடலில் கரிமேடு காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் 13 CCTV கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதன் பதிவுகளை பார்வையிட்டார். மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார்.
