Police Recruitment

சென்னையில், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது

சென்னையில், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 மணி நேரத்தில் கைது

சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்களுக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெகுமதிகள் மற்றும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.