தமிழ்நாடு காவல்துறை அடையாறு மாவட்டத்தின் துணை ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு . விக்ரமன் இ.கா.பா அவர்கள் அறிவுரையின் பேரில் அடையாறு மாவட்டத்தின் அனைத்து சரகத்தில் உள்ள காவல் நிலையங்கள் சார்ந்த சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு சம்பந்தமான அனைத்து புகார்களை அடையார் மாவட்டத்தின் Admin சம்பந்தமான அனைத்து வேலைகளையும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் தன்னுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார் திரு.செல்வகுமார் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் அனைவரிடமும் அன்பாகவும் கனிவான பேச்சும் மரியாதையின் அடிப்படையில் தினம் தோறும் தன்னுடைய பணியை வெற்றியுடன் முடித்துக்கொண்டு வருகிறார்.மக்கள் மற்றும் உயர்அதிகாரிகளின் பாராட்டும் பெற்று வருகிறார்.
