Police Recruitment

மதுரை, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

மதுரை, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

டி.எஸ்.பி. மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்பட 9 பேரை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. நேற்று உத்தரவு.

தமிழகத்தில் 9 டி.எஸ்.பி.களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் டி.எஸ்.பி.பேச்சி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. சரவணன் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட டி.எஸ்.பி. வினோத் , விருதுநகர் மாவட்டத்திற்கும், சிவகங்கை டி.எஸ்.பி. சந்திரன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், என மாநிலம் முழுவதும் 9 டி.எஸ்.பிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதே போல் நெல்லை கன்ரோல் ரூம் ஆய்வாளர் இளஞ்செழியன் மதுரை தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கும், தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றப்பிரிவிற்கும் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.