Police Recruitment

ஆதரவின்றி இறந்து கிடந்தவரை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவல்துறையினர்.

ஆதரவின்றி இறந்து கிடந்தவரை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவல்துறையினர்.

07:01:2021 இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தவர் 06.01.2021-ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் இறந்து கிடந்தார். உறவினர்கள் யாரும் உரிமை கோர வராத காரணத்தினால் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் மற்றும் காவலர் திரு.பிரபு ஆகியோர் இறந்தவரின் உடலை முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.