திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த திருடி, நியாய விலைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திருமதி. ஜெயந்தி, திருமதி. ரேகா ஆகியோர் அப்பெண்ணை பிடித்து சார்பு ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்தனர் இதனைப் பாராட்டி சார்பு ஆய்வாளர் அவர்கள் பெண் ஊர்க்காவல் படையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்
