மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சௌராஷ்ட்ரா கல்லூரியில் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
