திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
திருப்பூர் மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பொதுமக்களும் காவல் துறையினரும் சிறப்பாக விளையாடி பரிசுகளைப் பெற்றனர். திருப்பூர் மாநகர அலுவலக காவல் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் காவல் துறை ஆணையர் திரு. கார்த்திகேயன் இ. கா. ப அவர்கள் வழங்கினார்.
