ஊர்க்காவல் படை மற்றும் காவல் ஆளினர்களின் குழந்தைகளுக்கு
மின்னணு உபகரணத்தை வழங்கி வாழ்த்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள்.
வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களின் குழந்தைகள் இணையவழி கல்வி பயில ரூபாய்.9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லெட் மின்னணு உபகரணத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்கள்.